Pages

Subscribe:

Wednesday, January 18, 2012

கண்ணீர் அஞ்சலி



எமது அமைப்பின் செயலாளர் மதியழகனின் அன்புத் தந்தை சின்னத்தம்பி கனகசபை 17.01.2012 அன்று இறையடி சேர்ந்துள்ளார். அன்னாரின் குடும்பத்திற்கு எமது அமைப்பின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 comments:

Post a Comment