2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பு காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் நடாத்தும் க.பொ.த சா/ த மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வுகளின் போது அமைப்பின் தலைவர் திரு.A.வாகீஷன், வித்தியாலய அதிபர் திரு.R. ரகுபதி ,பிரதிஅதிபர் திருமதி.T.சரவணமுத்து ,விபுலாநந்தா வித்தியாலய பிரதி அதிபர் திரு.M.சுந்தர்ராஜன் மற்றும் அமைப்பின் உபதலைவர் திரு.S. விமல்ராஜ் ,செயலாளர் திரு.K. மதியழகன் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து முதல் நாள் பாடமான விஞ்ஞான பாட கருத்தரங்கினை திரு.J.அன்ரனி பயஸ் & செல்வி.S. உதயரஜி தொடர்ந்தனர். காரைதீவு ,வீரமுனை, கல்முனை,மல்வத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 165 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
Monday, August 27, 2012
Free Seminar For G.C.E O/L Students- 2012
2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பு காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் நடாத்தும் க.பொ.த சா/ த மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வுகளின் போது அமைப்பின் தலைவர் திரு.A.வாகீஷன், வித்தியாலய அதிபர் திரு.R. ரகுபதி ,பிரதிஅதிபர் திருமதி.T.சரவணமுத்து ,விபுலாநந்தா வித்தியாலய பிரதி அதிபர் திரு.M.சுந்தர்ராஜன் மற்றும் அமைப்பின் உபதலைவர் திரு.S. விமல்ராஜ் ,செயலாளர் திரு.K. மதியழகன் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து முதல் நாள் பாடமான விஞ்ஞான பாட கருத்தரங்கினை திரு.J.அன்ரனி பயஸ் & செல்வி.S. உதயரஜி தொடர்ந்தனர். காரைதீவு ,வீரமுனை, கல்முனை,மல்வத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 165 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment