அமரத்துவமடைந்த திரு. மகாதேவன் சிவபாலன் (வாமன் சேர்) அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டியும் அன்னாரும் அன்னாரது பாரியார் திருமதி ஸ்ரீப்பிரியா சிவபாலன் அவர்களும் எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை கௌரவிக்குமுகமாகவும் மேற்படி போட்டிகளை நடாத்த தீர்மானித்துள்ளோம்.
அந்தவகையில் போட்டிகளை 2012.02.07ம் திகதி நடாத்தி அதற்குரிய பரிசளிப்பு விழாவினை 2012.02.25 நடாத்துவதென தீர்மானித்துள்ளோம்
மேற்படி போட்டியில் பங்கு பற்ற விரும்பும் மாணவர்களின் பெயர் விபரங்களை 2012.01.27 (முடிவுத்திகதி) அன்று தங்கள் பாடசாலைக்கு விஜயம் செய்யும் எமது உறுப்பனிர்களிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
போட்டி தொடர்பான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேற்படி நிகழ்வுகள் தொடர்பான தங்கள் மேலான ஒத்துழைப்பினை வேண்டி நிற்கின்றோம்.
One student can participate in one individual event only
Event | Grades | Mini mum No of students per event |
Dictation | 5 6 7 8 9 10 11 | 3 |
Creative Writing | 5 6 7 8 9 10 11 | 3 |
Recitation | 5 6 7 8 9 10 11 | 3 |
Drama ( Duration – 20 mins) | 9-11 | 10-12 |
Group Song (Duration – 10 mins) | 5 | 10-12 |
0 comments:
Post a Comment