மனித நேய சுக நல விழிப்புணர்வு ஒன்றியத்தினால் நடத்தப்படுகின்ற இரத்த தான நிகழ்வு இன்று 29/01/2012 காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் நடைபெற இருக்கின்றது.
இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் இன் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் .
இன் நிகழ்வினை காரைதீவு 2003 உயர் பிரிவு சமுக அமைப்பும் மனித உரிமை தாபனமும் இணைந்து நடத்துகின்றது.
0 comments:
Post a Comment