Pages

Subscribe:

Sunday, December 18, 2011

Free Seminar for G.C.E. O/L students in Karaitivu




காரைதீவு 2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பானது கடந்த 22.08.2011 தொடக்கம் 26.08.2011 வரை க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முற்றிலும் இலவசமான கல்விக் கருத்தரங்குகளை காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் நடாத்தி வந்தது யாவரும் அறிந்த விடயமே . இந்த வகையில் முதல் நாள் தமிழ் பாட கருத்தரங்குடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வரலாறு ஆங்கிலம் விஞ்ஞானம மற்றும் இறுதி நாளில் கணித பாடத்துடன் இறுதியில் பரிசளிப்பு வைபவத்துடன் மாணவர் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. மாதிரி வினாத்தாள்களையும் இலவசமாக வழங்கியதும் தொடர்ச்சியாக 155 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியமையும் சிறப்பம்சமாகும். இது போன்ற எமது கல்விக்கான சேவைகள் மேலும் திறன்பட உங்கள் ஆசியை எதிர்பார்க்கிறோம்...................


 

0 comments:

Post a Comment