க.பொ.த சா/த மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கின் முதலாம் நாள் நிகழ்வுகளில் அமைப்பின் தலைவர் அ.வாகீஷன் தலைமையில் கடந்த வருடம் பரீட்சையில் 9A சித்தி பெற்ற லோ.கினோஸா, வி.சதுட்சா, தி.சிந்துவர்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதிதிகளாக அதிபர்களான திரு.வித்தியராஜன் , திரு.மணிமாறன் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து தமிழ் பாட கருத்தரங்கு இடம்பெற்றது. இரண்டாம் நாள் கணிதபாடம் திரு. P. சுபாஸ்கரன் மற்றும் திரு. A .வாகீஷன் ஆசிரியர்கள் இணைந்து வழங்கினார்கள். முன்றாம் நாள் திரு.S. சுரனுதன் ஆங்கில பாடத்தையும் நான்காம் நாள் விஞ்ஞான பாடத்தை திரு.J.அன்ரனி பயஸ், செல்வி. T.உதயரஜி, திருமதி.சிவேந்தினி பார்த்தீபன் வழங்கினார்கள். இறுதி நாள் வரலாறு பாடத்தை திரு.S . விமல்ராஜ் நடாத்தினார். இறுதி நாள் நிகழ்வுகளின் போது மாணவர் கருத்துக்கள் மற்றும் நடைபெற்ற பாடங்களில் வைக்கப்பட்ட பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பிரதேச செயலாளர் திரு.S. ஜெகராஜன் , உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. T. சகாதேவராஜா , பொறியியலாளர் திரு.K. சசிகுமார் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.

0 comments:
Post a Comment