அமரர் ம.சிவபாலன் ஞாபகார்த்த 4ஆம் ஆண்டு நினைவஞ்சலியாக இவ்வருடம் இராமகிருஸ்ண மிஸன் காரைதீவு சாரதா மகளிர் இல்ல மாணவிகளுக்கு பாடசாலைச் சப்பாத்துகளை 2003 A/L SOCIAL ASSOCIATION மற்றும் STUDENTS OF VAAMAN SIR அமைப்புகள் இணைந்து வழங்கும் நிகழ்வு சர்வதேச மகளிர் தினமாகிய 08.03.2013 இல் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment