07.02.2012 அன்று நடைபெற்ற அமரர் மகாதேவன் சிவபாலன் (Vaaman Sir) ஞாபகார்த்த ஆங்கில தினப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவமும் அன்னாரது நினைவுதின நிகழ்வுகளும் 26.02.2012 சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சிகளை Vaaman ஆசிரியரின் மாணவர்கள் மற்றும் 2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பினர் இணைந்து வழங்கியிருந்தனர்.
நிகழ்வுகளில் முன்னாள் காரைதீவு பிரதேச செயலாளர்
Mr.S.Ramakrishnan மற்றும்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்களான
Mr.T.Thirunavukkarasu
Mr.T.Arunasalam
Mrs.V.Anantham
Mr.R.Velnayagam
Mr.R.Shanmuganathan
Mr.V.Paranirupasingam
Mr.P.Sivanathan
Mr.N.Thiyagarajah
Mr.K.Nadarajah
Mrs.Sripriya Sivapalan
என்போர் கௌரவிக்கப் பட்டனர்.
0 comments:
Post a Comment