காரைதீவு 2003 உயர்தர பிரிவு சமுக அமைப்பு மனித நேய சுக நல விழிப்புணர்வு ஒன்றியத்துடன் இணைந்து நடாத்திய இரத்த தான நிகழ்வு இன்று 06.05.2012 காலை 9.00 மணிக்கு காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல இளைஞர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.