Pages

Subscribe:

Saturday, January 27, 2018

2003 A/L Social Association Get Together on 20.01.2018

அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் 20.01.2018 காரைதீவு 06 இல் உள்ள பல்தேவை மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் தலைவர் ப.சிவதரிசன் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் விசேட அதிதிகளாக ஜேர்மன் நம்பிக்கை ஒளி கிழக்கு மாகாண பணிப்பாளர் கி.ஜெயசிறில் , தொழிலதிபர் தட்சணாமூர்த்தி( President of Lions Club) , மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஸ் மற்றும் சிலிங்கோ காப்புறுதி கல்முனை முகாமையாளர் த.ரதீஸ்குமார் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசளிப்பும் இடம்பெற்றன.
தொடர்ந்து அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
தலைவர். அ.வாகீஸன்
செயலாளர். சௌ. விமல்ராஜ்
பொருளாளர். ஜோ. பிரதீஸ்குமார்.
தொடர்ந்து மதிய போசனத்துடன் நிறைவடைந்தது.












































Friday, January 26, 2018

2003 A/L Social Association Get Together on 20.01.2018

2003 உயர்தரப் பிரிவு சமூக அமைப்பின் வருடாந்தஒன்றுகூடல்                                                                          20.01.2018

அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் 20.01.2018 காரைதீவு 06 இல் உள்ள பல்தேவை மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் தலைவர் ப.சிவதரிசன் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் விசேட அதிதிகளாக ஜேர்மன் நம்பிக்கை ஒளி கிழக்கு மாகாண பணிப்பாளர் K.ஜெயசிறில் , தொழிலதிபர் K.தட்சணாமூர்த்தி (President of Lions Club) , மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஸ் மற்றும் சிலிங்கோ காப்புறுதி கல்முனை முகாமையாளர் த.ரதீஸ்குமார் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் மனித அபிவிருத்தி தாபன பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசளிப்பும் இடம்பெற்றன.
தொடர்ந்து அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

தலைவர். அ.வாகீஸன்
செயலாளர். சௌ. விமல்ராஜ்
பொருளாளர். ஜோ. பிரதீஸ்குமார்.

தொடர்ந்து மதிய போசனத்துடன் நிறைவடைந்தது.